மேலும் சில ரகசியங்கள் டாலரின் இடது புற மேல்பகுதியில் காணப்படும் சிலந்திவலை போன்ற ஒரு வடிவியல் வடிவத்தில் ஒன்று ஏன் சற்று விலகியது போல தோன்றும் ,இந்த வடிவமைப்பை சிலந்தி வடிவமைப்பு அல்லது ஆந்தை போல தோற்றமளிக்கும் வடிவமைப்பின் த்ர்ச்செயல் நிகழ்வாக தோன்றும் ஆனால் அவை திட்டமிடப்பட்ட ஒரு வடிவமைப்பே ஆகும்.
டாலரினை பின்பகுதி திருப்பி காணும்பொழுது அதில் சிலந்தி வலை தெளிவான முறையில் தெரியும் ஆனால் சற்று சைவக திருப்பி காணும் பொது குருத்தேளும்பும்களும் கடற்கொள்ளையர்களின் சின்னமான மண்டையோடும் அதில் காணப்படும்.
அது மட்டுமின்றி அமெரிக்க டாலர்கள் பழங்கால சக்தி மிகுந்த குறியீடுகளுடன் வடிமைக்கபட்டுள்ளது,இதனையும் சற்று காண்போம்.டாலரின் சில பெரிது படுத்தப்பட்ட சில புகைப்படங்கள் இதனை நமக்கு வெளிப்படுத்துகின்றன, இதனை சிவ ரகசியம் என கூறலாம் , டாலரின் அடிப்பகுதியில் காணப்படும் வலை மற்றும் சுழல் அமைப்பில் மிக தெளிவாக சிவா பெருமானின் உருவம் வடிமைக்கபட்டுளது,சிவன் இந்து மத நம்பிக்கைகளின் பட்டி தீமையை அழிக்கும் கடவுள் ,மற்றும் அவரே பரப்ரம்மாக கருதப்படுகிறார்.
அமெரிக்க டாலர்கள் மட்டுமல்ல வேறு சில வியாபார நிறுவனங்களும் கூட தங்கள் நிறுவன குறியீடுகளில் இத்தகைய ரகசியம் உள்ளது , ஐரோப்பிய இருசக்கர வாகன நிறுவனத்தின் குறியீடு கிழே நீங்கள் காண்பது
ஆனால் இதன் மூலம் குழந்தையை உண்ணும் ஒரு பாம்பின் சித்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது, நமது நாட்டின் பிரபலமான கைபேசி
நிறுவனம்வோடபோன் இதன் குறியீடு
மூன்று ஆறு 666 கிறித்துவ நம்பிக்கை படி தீய எண்ணாக கருத்தபடுகிறது ஆனால் வோட போன் தனது விளம்பரங்களில் இந்த மூன்று ஆறு குறியீடுகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது மேலும் ரத்த சொட்டு போல காணப்படும் குறியீடுkkk klu klax klan என்ற ரகசிய சங்கத்தின் இருப்பது போல காட்சி அளிக்கிறது கவனியுங்கள்
இவை மட்டுமல்ல இன்னும் நிறைய நிறுவனங்களின் குறியீடுகளில் இவை போன்ற விசித்திர செய்திகள் உள்ளன. பிறகு அது பற்றி பார்ப்போம்